அந்தகக்கவிப் பேரவையின் 21ஆம் மாதக் கூட்டம் 20/05/2018
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஒன்றாம் மாத நிகழ்வு 20/05/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை பெரம்பூரில் உள்ள மாண்ஃபோடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூல் அறிமுகம்: ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய “அரசியல் எனக்கு பிடிக்கும்”. அறிமுகப்படுத்துபவர் திரு. செல்வமணி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை: “பதிற்றுப்பத்தில் ஆற்றுப்படைக் கூறுகள்”, திரு. செ. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/05/2018க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
வைகாசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
செயலாளர்
மு.ராமன்
94443 67850.