அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 59 மற்றும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க நிகழ்வு
நாள்: 18/08/2024. ஞாயிற்றுக்
கிழமை
நேரம்: காலை 10:45 மணி.
இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் ஜூம் (ZOOM அரங்கம்
நிகழ்ச்சி
நிரல்
ஆய்வுக் கட்டுரை: பார்வையற்ற
பெண்களின் சுயசரிதையில் இடையீட்டு கூறுகள் (Intersectionality in blind women
narrative) – திரு. மா. நாகராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம்,
மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம்: பழைய வார்ப்புகளை உடைத் தெறிவோம்! ரகுராம் ஜி.ராஜன் ரோகித்
லாம்பா தமிழில்: PSV குமாரசாமி. - திரு. பெ. செல்வம், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோத்துப்பாக்கம், செங்கல்பட்டு.
தமிழ்ச்சுவை: திரு. மு.
ராமன், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருமுல்லைவாயில், சென்னை.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39
93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம்
மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும்
தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின்
நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.