அந்தகக்கவிப் பேரவையின் 22ஆம் மாதக் கூட்டம் 24/06/2018
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து இரண்டாம் மாத நிகழ்வு 24/06/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி கவிஞர். கண்ணதாசன் பிறந்த நாள் சிறப்புரை, தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புரை:
“கண்ணதாசனின் கவி இன்பம்” முனைவர். பானுகோபன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, உத்திரமேரூர்.
ஆய்வுக்கட்டுரைகள்:
“தமிழ் பழமொழிகளில் ப்ராய்டிய உளப்பகுப்பாய்வு கூறுகள்” ஆ.அடிசன், முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவை பல்கலைகழகம்.
"குறுந்தொகைப் பாடல்களில் வண்ணச் சினைச் சொற்கள் குறித்த பதிவுகள்" அ.ஆறுமுகம், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 22/06/2018க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆனி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
திரு. செல்வமணி
81442 11326.

தலைவர்
செ.பிரதீப்
94457 49689. 93833 99383.
செயலாளர்
மு.ராமன்
94443 67850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in
94457 49689. 93833 99383.
செயலாளர்
மு.ராமன்
94443 67850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in
No comments:
Post a Comment