Sunday, 28 September 2025

பத்தாம் ஆண்டு தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா!

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 61.

பத்தாம் ஆண்டு தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா!

நாள்: 05/10/2025. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

நூல் வெளியீடு

சிறப்புரை

திரு. பெ. செல்வம், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோத்துப்பாக்கம், செங்கல்பட்டு.

திரு. இரா. பாலகணேசன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஜோகில் பட்டி, விருதுநகர். முதன்மை ஆசிரியர், விரல்மொழியர் மின்னிதழ்.

நூல்கள்

தமிழ் ஆய்வுத் தேன்துளிகள் - முனைவர் கி. லட்சுமிநாராயணன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

பொதிகையில் மலர்ந்த மலர்கள் - முனைவர் வத்சலா அவர்கள்,   கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

ஆய்வுக் கட்டுரை

பார்வையற்றோரின் சமகாலப் படைப்புலகம்: அந்தகக்கவிப் பேரவையின் படைப்புத் தொகுப்பை முன்வைத்து - திரு. மு. மகாலிங்கம், முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

சே. பாண்டியராஜ், உதவி மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.

9841129163

கூட்டத்தில் இணைய

https://us06web.zoom.us/j/81012075382?pwd=pfwzZ9cJkYNPA7liTaCyTF8bDpxcAM.1

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

Sunday, 21 September 2025

தங்களின் மேலான கவனத்திற்கு

அன்புடையீர்

வணக்கம்

அந்தகக்கவிப் பேரவையில் ஆகஸ்டு 2018 முதல் ஜூலை 2025 வரை படிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு தற்போது தமிழ் வனம் பகுதி 3 நூல் வெளியிடப்படவுள்ளது. தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தாங்கள் எழுத்து வடிவில் வழங்கிய கட்டுரை விடுப்பட்டிருந்தால் உடனடியாக எங்களைத் தொடர்புக்கொண்டு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 26 செப்டம்பர் 2025 அன்று நூல் அச்சு  வடிவிற்கு செல்ல இருப்பதால் அதன் பிறகு கட்டுரைகளை சேர்க்க இயலாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

நாள்

தலைப்பு

பெயர்

19/08/2018

 “எட்டுத்தொகையில் பறவைகள்”

திரு. ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

18/11/2018

 “அற இலக்கியங்களில் கல்வி”

 திரு. கார்த்திக், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

16/12/2018

 “பழம்பாடல்கலில் மண் சார்ந்த அறிவியல் பதிவுகள்”

 திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

24/02/2019

 “தமிழ் இலக்கியத்தில் தத்துவ சிந்ந்தனைகள்”

 திரு. ஜெயசங்கர் பட்டதாரி தமிழ் ஆசிரியர் ஜெயகோபால்கரோடியா அரசுப் பள்ளி, திருவற்றியூர், சென்னை.

28/04/2019

 “அரசியல் நோக்கில் சிலப்பதிகாரம்”

 முனைவர். மா. சிவக்குமார், விருந்தமை விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, கரூர்.“

16/06/2019.

 “அகத்திணைக் கூறுகள் வழி மனவள மேம்பாட்டு கல்வி உருவாக்கம் – சில சிந்தனைகள்”

 முனைவர் மு. முருகேசன், உதவிப் பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர், சேலம் மாவட்டம்.

21/07/2019.

 “முல்லைப் பாட்டில் தமிழர் வாழ்வியல்”

 திரு. ரா.கோ.வில்வநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

21/07/2019.

 “இந்திய பாலியல் சிறுபான்மையினரின் வாழ்வியல் படைப்புகள்: ஓர் ஆய்வறிமுகம்”

 முனைவர் கு. முருகானந்தன் அவர்கள், உதவிப் பேராசிரியர், ஆங்கில துறை, திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குரிச்சி. அமைப்புக் குழு உறுப்பினர், தமிழ்நாடு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை.

15/12/2019

  “அணி இலக்கண வளர்ச்சியும் பயன்பாடும்”

 செல்வி. கு. பாரதி, ஆய்வியல் நிறைஞர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

05/04/2020.

 “வாய்ச்சொற்கள்”

 முனைவர் வரதராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புதுடில்லி.

26/04/2020.

 “பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களின் காதல் நுட்பம்”

 திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக்கல்லூரி, சென்னை.

24/05/2020.

 “பெண்ணிய நோக்கில் நாட்டுப்புற பாலியல் கதைகள்”

திரு.  பொன். சக்திவேல், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர், புதுக்கோட்டை மாவட்டம்.

24/05/2020.

 “திரை இசைப் பாடல்களில் அணி நயம்”

திரு.  இரா. பாலகணேசன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஜோகில் பட்டி, விருதுநகர் மாவட்டம்.

21/06/2020.

 “தமிழ் அரங்க வரலாறு--அச்சு நாடகப் பிரதிகள் (1835-- 1922)”

 முனைவர் அ.கோகிலா, உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை,சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

21/06/2020.

 “சஞ்சாரம் நாவலில் புலப்படும் சமூகம்சார் உளச்சிக்கல்கல்”

 திரு. ஆ.அடிசன், முனைவர்ப்பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம்.

25/07/2020

  “அறவியல் நோக்கில் பழந்தமிழர் காதல்”

 முனைவர் இரா. பசுபதி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

27/09/2020

 “உயிர்ப் பிழைத்தலும் உயர் சாதனைப் படைத்தலும் - அலெக்சேய் மெரேஸ்யெவ் காட்டும் பாதை”,

 முனைவர் மு. முருகேசன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர்.

25/10/2020

இந்தியச் சூழலில் சிறை எழுத்துக்கள் ஓர் அறிமுகம்”

திரு. வெ. அஜை ராமகிருஷ்ணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஆங்கில துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

04/07/2021.

 “பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான நவீன நாடக மொழியாக்கம்”

  திரு. மு. மகாலிங்கம், முனைவர்பட்ட ஆய்வாளர், பூசாகோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

04/07/2021.

 “சங்கப் பாடல்களில் முருகன் வழிபாடு: ஓர் அறிமுகம்”

ப. பிரதீபா அவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர் ஆங்கில துறை மாநில கல்லூரி சென்னை.

04/02/2024.

 'சேப்ப' - ஒரு கிளைமொழி ஆய்வு.

 முனைவர் செ. சிலம்பு அரசி அவர்கள், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

18/08/2024.

 பார்வையற்ற பெண்களின் சுயசரிதையில் இடையீட்டு கூறுகள் (Intersectionality in blind women narrative)

 திரு. மா. நாகராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், மாநிலக்கல்லூரி, சென்னை.

06/04/2025.

 இலக்கிய வகைமைக்குள் மாற்றுத் திறனியத்தை கட்டமைத்தல் -

 திரு. சே சரவணன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, மாநில கல்லூரி, சென்னை.

நன்றி