Sunday, 28 September 2025

பத்தாம் ஆண்டு தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா!

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 61.

பத்தாம் ஆண்டு தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா!

நாள்: 05/10/2025. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

நூல் வெளியீடு

சிறப்புரை

திரு. பெ. செல்வம், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சோத்துப்பாக்கம், செங்கல்பட்டு.

திரு. இரா. பாலகணேசன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஜோகில் பட்டி, விருதுநகர். முதன்மை ஆசிரியர், விரல்மொழியர் மின்னிதழ்.

நூல்கள்

தமிழ் ஆய்வுத் தேன்துளிகள் - முனைவர் கி. லட்சுமிநாராயணன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

பொதிகையில் மலர்ந்த மலர்கள் - முனைவர் வத்சலா அவர்கள்,   கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

ஆய்வுக் கட்டுரை

பார்வையற்றோரின் சமகாலப் படைப்புலகம்: அந்தகக்கவிப் பேரவையின் படைப்புத் தொகுப்பை முன்வைத்து - திரு. மு. மகாலிங்கம், முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

சே. பாண்டியராஜ், உதவி மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.

9841129163

கூட்டத்தில் இணைய

https://us06web.zoom.us/j/81012075382?pwd=pfwzZ9cJkYNPA7liTaCyTF8bDpxcAM.1

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

No comments:

Post a Comment