அந்தகக்கவிப் பேரவையின் 24ஆம் மாதக் கூட்டம் 19/08/2018
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து நான்காம் மாத நிகழ்வு 19/08/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒரு ஆளுமை:
“காலத்தை வென்ற கலைஞர்” திரு. மு. ராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு
மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல் அறிமுகம்:
"சப்பரம்" எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள். அறிமுகம் - திருமதி. நிஷா, முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக்கல்லூரி, சென்னை
ஆய்வுக்கட்டுரைகள்:
“எட்டுத்தொகையில் பறவைகள்” முனைவர் பட்ட ஆய்வாளர் ராமன் அவர்கள்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
“சேரன் திரைப்படங்களில் சமூக சிந்தனை” முனைவர் பட்ட ஆய்வாளர் அம்பிகா
அவர்கள், மாநிலக்கல்லூரி சென்னை.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 17/08/2018க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆவணி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
திருமதி. வத்சலா
95 51 62 83 27

தலைவர்
செ.பிரதீப்
94457 49689. 93833 99383.
செயலாளர்
மு.ராமன்
94443 67850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in
94457 49689. 93833 99383.
செயலாளர்
மு.ராமன்
94443 67850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in
No comments:
Post a Comment