Monday, 12 August 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 35 மற்றும் நான்காம் ஆண்டு தொடக்கம்.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 35 மற்றும் நான்காம் ஆண்டு தொடக்கம்.

நாள்: 18/08/2019.
நேரம்: 10:00 – 01:00.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஐந்தாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
மாதம் ஒரு ஆளுமை :
“இந்தியா கண்ட வாஜ்பாய்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
 நூல் அறிமுகம் :
“ராபர்ட் கியோஸாகியின் பணக்கார தந்தை ஏழைத் தந்தை” எழுத்தாளர் சரோஜா சகாதேவன் அவர்கள், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“தமிழ் இசைவானர்களின் மெய் இயக்கம்” பேராசிரியர் சேஷாத்ரி, தமிழ்த்துறைத் தலைவர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
ஆவணி மாத ஒருங்கிணைப்பாளர்
திரு. கி. லட்சுமிநாராயணன்
9092961787
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

No comments:

Post a Comment