அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
கூட்டம் 34.
நாள்: 21/07/2019.
நேரம்: 10:00 – 01:00.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து நான்காம் கூட்டத்திற்கு
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை :
திரு.
சிவக்குமார், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, திருச்சி.
மாணவர் கட்டுரை:
“பரதமும்
இலக்கியமும்” செல்வி.வள்ளியம்மை இரா. இலங்கலை தமிழ் மூன்றாமாண்டு, அன்னை வயலட் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி, அம்பத்தூர், சென்னை.
நூல்
அறிமுகம்
“திரு.
செல்வம் அவர்களின் அறம் வெல்லும்” கிண்டில் வெளியீடு. திரு. உ. மகேந்திரன், உதவிப்
பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.
ஆய்வுக்கட்டுரைகள் :
1.“முல்லைப்
பாட்டில் தமிழர் வாழ்வியல்” திரு. ரா.கோ.வில்வநாதன்,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
2.“இந்திய பாலியல் சிறுபான்மையினரின் வாழ்வியல் படைப்புகள்: ஓர்
ஆய்வறிமுகம்” முனைவர் கு. முருகானந்தன் அவர்கள், உதவிப் பேராசிரியர், ஆங்கில துறை,
திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குரிச்சி.
அமைப்புக் குழு உறுப்பினர், தமிழ்நாடு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர்
பேரவை.
ஆடி மாத ஒருங்கிணைப்பாளர்
திருமதி. வத்சலா
9551628327.
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment