Saturday, 12 September 2026

பார்வையற்ற எழுத்தாளர்கள் கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளர்களுக்கு

அன்புள்ள பார்வையற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளர்களுக்கு

வணக்கம்

பொதுச் சமூகம் எளிதில் பார்வையற்ற படைப்பாளர்களையும் அவர்களது   படைப்புகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, 2020-ஆம் ஆண்டு அந்தகக்கவிப் பேரவை 'பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும்' என்ற தலைப்பில் தொகுத்து விரல்மொழியர் மின்னிதழில் வெளியிட்டிருந்ததை அறிவீர்கள். தற்போது அதனைப் இற்றைப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. எனவே, பார்வையற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளர்கள்  தங்களின் படைப்பு விவரங்களை வழங்கி உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விவரங்களை வாட்ஸப்பில் அனுப்ப அல்லது தொடர்புகொள்ள

சே. பாண்டியராஜ்

9841129163

தலைவர்: செ. பிரதீப் 94457 49689

செயலாளர்: மு. ராமன் 9444367850.

பொருளாளர்: முனைவர் வத்சலா 9551628327

நிறுவன உறுப்பினர்கள்:

முனைவர் கி. சக்திவேல் 8939187838

முனைவர் சு. செல்வமணி 9791707468

முனைவர் கி. லட்சுமிநாராயணன் 9092961787

நிறுவனர்: சே. பாண்டியராஜ் 9841129163

மின்னஞ்சல்

anthakakavi@gmail.com

பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும் தொகுப்பை படிக்க


நன்றி.