Wednesday, 5 February 2020

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 41. 09/02/2020.

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 41.

நாள்: 09/02/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்தொன்றாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தவிர்க்க முடியாத காரணத்தால் நாற்பதாம் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“தமிழின் முகவரி உ. வே. சா” - திரு. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
நூல் அறிமுகம் :
“ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் ஆனந்த யாழ்” - செல்வி. ஐயம்மாள், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“பாரதிதாசன் சிறுகதைகளில் பகுத்தறிவு சிந்தனைகள்” - திரு. ராமராஜன், கணினி பயிற்றுனர், தமிழ் ஆய்வாளர், சென்னை.
மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்தொன்றாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திருமதி. வத்சலா
9551628327.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Tuesday, 14 January 2020

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 40. 19/01/2020.

அனைவருக்கும் அந்தகக்கவிப் பேரவையின் தைத் திருநாள் நல் வாழ்த்துகள்!

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 40.

நாள்: 19/01/2020. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பதாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“வான்புகழ் கொண்ட வள்ளலார்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“ஸ்ரீனிவாஸ்ராம் அவர்களின் கூகில் நிறுவனத்தின் கதை” அமேசான் கிண்டில் வெளியீடு.” திரு. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“பாரதிதாசன் சிறுகதைகளில் பகுத்தறிவு சிந்தனைகள்” திரு. ராமராஜன், கணினி பயிற்றுனர், தமிழ் ஆய்வாளர், சென்னை.

மேலதிக விவரங்களுக்கு :
தை மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திருமதி. வத்சலா
9551628327.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Friday, 13 December 2019

கூட்டம் 39

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 39.

நாள்: 15/12/2019. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்தொன்பதாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
மாதம் ஒரு ஆளுமை:
 “பன்முக நோக்கில் சட்ட மேதை டாக்டர். அம்பேத்கர்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம் :
“பார்வையற்றவனின் நூதன பிச்சைக்காரர்கள் மற்றும் ப. சரவண மணிகண்டனின் வேண்டாவரம், அமேசான் கிண்டில் வெளியீடு.” திரு. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
 “அணி இலக்கண வளர்ச்சியும் பயன்பாடும்” செல்வி. கு. பாரதி, ஆய்வியல் நிறைஞர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
மேலதிக விவரங்களுக்கு :
39ஆம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு. சே. பாண்டியராஜ்
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Monday, 18 November 2019

பேரவையின் 38ஆம் கூட்டம் 24/11/2019

ஒத்தி வைக்கப்பட்ட அந்தகக்கவிப் பேரவையின் 38ஆம் கூட்டம் வரும் 24/11/2019 அன்று நடைபெறும்.

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 38.

நாள்: 24/11/2019. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்தெட்டாவது  கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
மாதம் ஒரு ஆளுமை:
“ஒரு அறிவியல் வரலாறான கதை சர் சி.வி. ராமன்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
நூல் அறிமுகம் :
“பள்ளிப் பருவம் – திரு. ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு” திரு. தனக்கோடி, முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, தென்னாலூர், திருவள்ளூர் மாவட்டம்.
ஆய்வுக்கட்டுரை :
“தமிழ் இலக்கியத்தில் புலனடக்கம் பற்றிய செய்திகள்” திரு. ஜெயசங்கர், பட்டதாரி தமிழ் ஆசிரியர், ஜெயகோபால்கரோடியா அரசுப் பள்ளி,  திருவற்றியூர், சென்னை.

மேலதிக விவரங்களுக்கு :
கார்த்திகை மாத ஒருங்கிணைப்பாளர்.
திரு. சு. செல்வமணி,
8144211326.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Tuesday, 12 November 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 38.

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 38.

நாள்: 17/11/2019. ஞாயிற்றுக் கிழமை.

Monday, 14 October 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 37

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 37.

நாள்: 20/10/2019.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஏழாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
 நூல் அறிமுகம் :
“கனவு ஆசிரியர் (தொகுப்பு நூல்)” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“தமிழ் மொழியின் வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” திரு. ஆர். ஜெயராஜ், விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, குளித்தளை.
மனவளக்கலை அறிமுகம்:
திருமதி. நித்யகல்யாணி, யோகக்கலை ஆசிரியர், சென்னை.

மேலதிக விவரங்களுக்கு :
ஐப்பசி மாத ஒருங்கிணைப்பாளர்.
திரு. சக்திவேல்,
8939187838.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

Monday, 9 September 2019

அந்தகக்கவிப் பேரவை கூட்டம் 36

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 36

நாள்: 15/09/2019.
நேரம்: 10:00  மணி முதல்  01:00 மணி வரை.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து ஆறாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை :
“அறிஞர் அண்ணா என்னும் களஞ்சியம்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
 நூல் அறிமுகம் :
“ம.நவீன் எழுதிய வகுப்பறையின் கடைசி நாற்காலி” திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர்,  சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“இலக்கியத்தில் சாதி ஒழிப்பு” திரு. தமிழ் ச. தேவத்திருவருள், நிறுவனர், கற்க கசடற இலக்கிய அமைப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்,  கள்ளக்குறிச்சி.

மேலதிக விவரங்களுக்கு :
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
94 44 36 78 50.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.