அந்தகக்கவிப்
பேரவை
பதினோராம் ஆண்டு விழா
மற்றும்
நூல் வெளியீட்டு விழா
நாள்: 15/08/2026 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 02:30 மணி
இடம்:
விவேகானந்தர் இல்லம்
மெரினா
கடற்கரை எதிரில்
நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை
திரு. க. தியாகராஜன்
முதல்வர் (பணி நிறைவு) பார்வையற்றோருக்கான
அரசு மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி, சென்னை. தலைவர், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம்.
முனைவர் ந. விசாக்கமூர்த்தி இ.ச.ப
துணைச் செயலாளர், சட்டம் மற்றும்
நீதி அமைச்சகம், உச்சநீதிமன்றம், புதுடில்லி.
எழுத்தாளர் விழியன்
தமிழ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்
மற்றும் கல்வியாளர்
கணிதப் பாடத்திட்டக் கட்டமைப்புத்
துணைக்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்
துறை.
திருமதி. மு. முத்துமாரி தேவி M.A., B.Ed., M.Phil.,
தலைமையாசிரியர், அரசு மகளிர்
மேல் நிலைப் பள்ளி,
கோவூர், காஞ்சிபுரம் மாவட்டம்
வாழ்த்துரை : திரு. கந்தசாமி
பதிப்பாளர்,
ஜீவா பதிப்பகம், தி. நகர், சென்னை.
டாக்டர் R. ஷியாமளா M.B.B.S., M.D.,
முன்னாள்
உடலியங்கியல் துறைத்தலைவர், ஸ்ரீரமச்சந்திரா
மருத்துவக்
கல்லூரி மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி
திரு. A. சாமுவேல் M.B.A.,
கல்வி இயக்குநர், ஸ்மார்ட் எட் டெக்னோ சொல்யூஷன்ஸ்.
வெளியிடப்படும் நூல்கள்
அந்தகக்கவிப்
பேரவை - தமிழ்வனம் - பாகம்- 3 மற்றும் குழந்தைகளைச் சிந்திப்போம்
முனைவர்
சி. வத்சலா - விவசாயத்தில் அறிவியல்
(அன்றும் இன்றும்)
முனைவர்
கி. லட்சுமிநாராயணன் – பாவேந்தரின் விதை வீரியம்
கருத்தரங்கம்
கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்
முதன்மையான சட்டங்களை முன்வைத்து
தலைமை
வழக்கறிஞர் ப.சு. பாரதி அண்ணா
செங்கல்பட்டு மாவட்டச்
செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மாநிலத் துணைத் தலைவர்,
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.
கருத்தாளர்கள்
குதூகலிக்கும் குடும்பத்தில் - முனைவர் உ. மகேந்திரன்
உதவிப் பேராசிரியர்,
ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.
துணைத் தலைவர், பார்வையற்றோர்
ஆசிரியர் சங்கம், சென்னை.
பண்பட்ட பணியிடத்தில் - திருமதி. மு. முத்துச்செல்வி
மூத்த மேலாளர், இந்தியன் வங்கி.
துணைத் தலைவர், அகில
இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
ஆக்கப்பூர்வமான அறிவுத்தளத்தில்
- முனைவர் கு. முருகானந்தன்
துறைத் தலைவர், ஆங்கிலம்,
அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, கள்ளக்குறிச்சி.
பரிவுகொண்ட பயணத்தில் – முனைவர் எஸ். வரதராஜ்
இணைப் பேராசிரியர்
ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.
கனிவுமிக்க அதிகாரத்தில் – முனைவர் மா. சிவக்குமார்
வருகை விரிவுரையாளர்,
தமிழ்த் துறை, அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை.
உரக்கப் பேசும் ஊடகத்தில் – திரு. தே. பாலநாகேந்திரன்
உதவி இயக்குநர் மற்றும்
ஊழல் தடுப்பு அதிகாரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, இந்திய அரசு.
நிகழ்ச்சி
நிரல்
பிற்பகல் 02:30
மணி - கருத்தரங்கம்
பிற்பகல்
04:30 மணி -
தேநீர் இடைவேளை
பிற்பகல்
04:45 மணி -
நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை
மாலை 06:30 மணி -
விழா நிறைவு மற்றும் இரவு உணவு
பேரவை அறிமுகம் மற்றும் வரவேற்புரை
தலைவர், திரு. செ. பிரதீப், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.
கருத்தரங்க அறிமுகம் மற்றும் விழா நன்றியுரை
நிறுவன உறுப்பினர் முனைவர் சு. செல்வமணி, உதவியாளர்,
வட்டார போக்குவரத்து அலுவலகம், சென்னை மேற்கு.
நிறுவனர் திரு. சே. பாண்டியராஜ்
உதவி
மேலாளர், இந்தியன் வங்கி, சென்னை.
நிகழ்ச்சி தொகுப்பு
செயலாளர் திரு. மு. ராமன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், தமிழ்,
அரசு
மேல்நிலைப் பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.
வரவேற்பு
பொருளாளர் முனைவர். சி. வத்சலா, வருகை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.
நிறுவன உறுப்பினர்கள்
முனைவர் கி. சக்திவேல், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஸ்ரீரங்கம்
அரசு கலை அறிவியல் கல்லூரி, திருச்சி.
முனைவர் கி. லட்சுமிநாராயணன், வருகை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.
அனைவரும் வருக!! தமிழ்ச்சுவைப் பருக!!

No comments:
Post a Comment