அந்தகக்கவிப் பேரவையின் 13ஆம் கூட்டம் 17/09/2017
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் பதிமூன்றாம் மாத நிகழ்வு 17/09/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூல் அறிமுகம்: "கருப்பு விதைகள்" - கரன் கார்க்கி
திரு. சு.செல்வமணி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
தமிழ்ச்சுவை
திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
ஆய்வுக் கட்டுரை
வழங்குபவர் - திரு. ஆர்.ஜெ.பிரகாஷ், M.A, M.phil சமஸ்கிருதம். சென்னை.
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 15/09/2017க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.
செயலாளர்
மு.ராமன்
9444367850.
No comments:
Post a Comment