அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது கூட்டம் 20/08/2017
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது மாத நிகழ்வு 20/08/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை மற்றும் பல்சுவை பேச்சு என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூல் அறிமுகம்: "இது சிறகுகளின் நேரம்" - கவிக்கோ அப்துல் ரகுமான்
திரு. ச.இரவிகுமார், கணினி பொறியாளர், சென்னை.
தமிழ்ச்சுவை
வழங்குபவர் - திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார்.
பல்சுவைப் பேச்சு
வழங்குபவர்கள் - திரு.சு.செல்வமணி மற்றும் திரு.பானுகோபன்
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/08/2017க்குள் தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.
செயலாளர்
மு.ராமன்
9444367850.
No comments:
Post a Comment