Tuesday, 20 February 2018

அந்தகக்கவிப் பேரவையின் 18ஆம் மாதக் கூட்டம் 25/02/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் 18ஆம் மாத நிகழ்வு, 25/02/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: தோழர் கார்முகில் எழுதிய “இந்திய தேசிய பிரச்சனையும் புதிய ஜனநாயகமும்” - E.வெங்கடேசன், தமிழ் ஆசிரியர், அரசுப் பள்ளி, ஆம்பூர்.

ஆய்வுக்கட்டுரை: “உலக மயமாக்கலும் தமிழ் வளர்ச்சிக்கான தடைகளும்” - 
திரு. S. வினோத்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 23/02/2018க்குள்
  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பிப்ரவரி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

கி.லட்சுமிநாராயணன்
90929 61787

தலைவர்

பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in



No comments:

Post a Comment