Wednesday 20 May 2020

அந்தகக்கவிப் பேரவையின் இணையவெளி கூட்டத்திற்கான அறிவிப்பு கூட்டம் 44. 24.05.2020.


அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 44.

நாள்: 24/05/2020. ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:00 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.
இணைவதற்கான தொடுப்பு
https://us02web.zoom.us/j/84510053455
இணைவதற்கான எண் : 845 1005 3455
கடவுச்சொல் இல்லை.
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து நான்காம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரி கல்லூரி, சென்னை.
ஆளுமை அறிவோம்:
“தனித்தன்மைக் கவிஞர் தாராபாரதி” திருமதி. பாப்பாத்தி, அரசு நடுநிலைப் பள்ளி, பெரம்பலூர்.
நூல் அறிமுகம் :
“நா. பார்த்தசாரதி அவர்களின் குறிஞ்சி மலர்”  திரு. இரா. சின்னதுரை, பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,  க.பரமத்தி, கரூர்.
ஆய்வுக்கட்டுரைகள் :
“பெண்ணிய நோக்கில் நாட்டுப்புற பாலியல் கதைகள்” பொன். சக்திவேல், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர், புதுக்கோட்டை மாவட்டம்.
“திரை இசைப் பாடல்களில் அணி நயம்” இரா. பாலகணேசன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஜோகில் பட்டி, விருதுநகர் மாவட்டம்.
மேலதிக விவரங்களுக்கு :
வைகாசி மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
திரு. லட்சுமிநாராயணன்
9551628327
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

No comments:

Post a Comment