Monday 4 May 2020

பேராசிரியர் சித்சபேசன் அவர்கள் பார்வையில் வேள்பாரி


அந்தகக்கவிப் பேரவையின் சிறப்புக் கூடல்
பேராசிரியர் சித்சபேசன் அவர்கள் பார்வையில் வேள்பாரி
சிறப்பு சொற்பொழிவு
நாள்: 06.05.2020.

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)
PTFB Tamil Nadu Forum is inviting you to a scheduled Zoom meeting.
Topic: அந்தகக்கவிப் பேரவையின் சிறப்புக் கூடல்: பேராசிரியர் சித்சபேசன் பார்வையில் வேள்பாரி
Time: May 6, 2020 10:00 AM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87093256849
Meeting ID: 870 9325 6849

01.05.2020 அன்று அந்தகக்கவிப் பேரவையால் நடத்தப்பட்ட வீரயுக நாயகன் வேள்பாரி அனுபவப் பகிர்வுக் கூட்டத்தில் பேராசிரியர் சித்சபேசன் ஐயா அவர்கள் கலந்துக்கொண்டு ஊக்கப்படுத்தினார்கள். ஐயா அவர்களிடம் பார்வையற்றோரால் நடத்தப்படும் அந்தகக்கவிப் பேரவையில் தாங்கள் ஒரு சிறப்புரை நிகழ்த்த வேண்டும் ஐயா என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயமாக பேசுகிறேன் என்று உடனே ஒப்புதல் வழங்கி மேலும் ஊக்கப்படுத்தி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
06.05.2020 புதன் கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் “பேராசிரியர் சித்சபேசன் பார்வையில் வேள்பாரி” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது. அனைவரும் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் முகவரியின் மூலம் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம். சொற்பொழிவின் இறுதியில் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். அதில் பங்கேற்பாளர்கள் வினாக்களை எழுப்பி ஐயா அவர்களிடம் தெளிவுப்பெறலாம்.
நன்றி.
மேலதிக விவரங்களுக்கு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
திரு. சே. பாண்டியராஜ்.
9841129163
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
நடந்து முடிந்த வேள்பாரி அனுபவப் பகிர்வு தலைப்புகளும் பேச்சாளர்களும்
நடந்து முடிந்த வேள்பாரி அனுபவப் பகிர்வு கூட்டத்திற்கான அறிவிப்பைக் காண

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
பேரவையின் மாதாந்திர கூட்டத்திற்கு தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.

No comments:

Post a Comment