Thursday 23 July 2020

மின்னூல் உருவாக்கம் மற்றும் இணையப் பயன்பாடு தேசிய அளவிலான இணையவழிச் சான்றிதழ் வகுப்பு

மின்னூல் உருவாக்கம் மற்றும் இணையப் பயன்பாடு

தேசிய அளவிலான இணையவழிச் சான்றிதழ் வகுப்பு

சோகா தமிழ்ப்பேரவை, அந்தகக்கவிப் பேரவை  இணைந்து "மின்னூல் உருவாக்கம் மற்றும் இணையப் பயன்பாடு" என்னும் பொருண்மையில் 27.07.2020, 28.07.2020 ஆகிய இரு நாட்கள் தேசிய அளவிலான இணையவழிச் சான்றிதழ் வகுப்பை நடத்தவிருக்கின்றது.
முன் பதிவிற்கான இணைய இணைப்பு:
https://forms.gle/X5VxoAi7JZF6qZBS8
நிகழ்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, பின்வரும் புலனக்குழுக்களில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முன்னதாக பகிரப்பட்ட குழு ஒன்று மற்றும் இரண்டில் இணைந்தவர்கள் இந்த குழுக்களில் இணைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
குழு 3.
https://chat.whatsapp.com/GePx55G4WdQDbMRQryIICc
குழு 4.
https://chat.whatsapp.com/LHH5YDwllzI3g28pCInloN
🎧 சான்றிதழ் வகுப்பின் பயிற்றுநர்:
திரு பொன். சக்திவேல்
முதுநிலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.
இணையாசிரியர்,
விரல் மொழியர் மின்னிதழ்.
🎧 வகுப்பில் அனைத்துத் துறைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🎧 சான்றிதழ் வகுப்பு ஜூம் செயலி மற்றும் வலையொளி (youtube) மூலம் நடத்தப்பெறும்.
🎧 இரண்டு நாட்கள் வகுப்பை முடித்து பின்னூட்ட வினாக்களுக்குப் பதிலளிப்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பெறும்.
🎧 சான்றிதழ் வகுப்பிற்குக் கட்டணம் இல்லை.
நாள் : 27.07.2020 & 28.07.2020.
நேரம்: மாலை 04:00 மணி.
நன்றி
முனைவர் ம. சம்ஷாத்
கல்லூரி முதல்வர்.
பேரா. சே. கண்மணி
துறைத்தலைவர்,
தமிழ்த்துறை,
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
சென்னை.
செ. பிரதீப்
தலைவர்,
அந்தகக்கவிப் பேரவை,
விரிவுரையாளர்,
அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி,
செய்யாறு.
மு. இராமன்
செயலாளர்,
அந்தகக்கவிப் பேரவை,
தமிழ்ப்பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
சென்னை.
ஒருங்கிணைப்பாளர்கள்:
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்,
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
சென்னை 600099.
அந்தகக்கவிப் பேரவையினர்.
🎧 நிகழ்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, பின்வரும் புலனக்குழுக்களில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குழு 1.
 https://chat.whatsapp.com/G5JEZ9X5LpzKMdYaitekYY
குழு 2.
https://chat.whatsapp.com/G55EYctaU6u7OpcxDx3Kwy

No comments:

Post a Comment