Wednesday 29 July 2020

கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்


கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்

நாள் : 01.08.2020 சனிக் கிழமை.
நேரம் : மாலை 05.45 மணி.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு :
https://us02web.zoom.us/j/81210885876?pwd=TUJ3cUllT0drS3N6UmdtRFhUd0F4Zz09
கூட்டத்திற்கான எண் : 812 1088 5876
கடவு எண் : 010820.

ஞானியும் நானும் :

முனைவர் சுகுமாரன், பேராசிரியர் (ஓய்வு) கோயம்புத்தூர்.

இரங்கற்பா : மார்க்சிய சூரியன் மறைந்தது

கவிஞர் முனைவர் கோ. கண்ணன் (குழல்வேந்தன்) தர்மபுரி.

தடைகளைத் தாண்டியச் சின்தனையாளர் ஞானி :

முனைவர் க. ஜெவகர், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம், திருவாரூர்.

இறங்கட்பா : இருளை நோக்கிய ஞானம்

கவிஞர் முனைவர் மு. ரமேசு, உதவிப் பேராசிரியர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, சென்னை.

ஞானி என்னும் பேராசான் :

முனைவர் கு. பத்மநாபன், உதவிப் பேராசிரியர், திராவிட பல்கலைக் கழகம், ஆந்திரா.

ஒருங்கினைப்பு

அந்தகக்கவிப் பேரவை.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
விரல்மொழியர் மின்னிதழ்.

கோவை ஞானி அவர்களின் படைப்புகளை வாசிக்க


No comments:

Post a Comment