Wednesday 22 July 2020

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 46. 25.07.2020.


முக்கிய அறிவிப்பு
அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 46 சனிக்கிழமை 25.07.2020 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாநில மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையர் அவர்கள் 26.07.2020 காலை 11.00 மணிக்கு பார்வையற்றோர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாட இருப்பதால் நமது கூட்டம் ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விவரம் பின்வருமாறு.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு :
https://us02web.zoom.us/j/88116698488?pwd=YkFpVDRqNXdIWmJ0S2J2NytPQmRRUT09
கூட்டத்திற்கான எண்: 881 1669 8488
கடவுச்சொல் : 984112

அந்தகக்கவிப் பேரவை

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய கூட்டம்)

கூட்டம் 46.

நாள்: 25/07/2020.
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: இணையவெளி - ஜூம் (ZOOM அரங்கம்.

அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து ஆறாம் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை :
திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
ஆளுமை அறிவோம்:
“தன் வரிகளால் வானளந்த கவிஞர்” திரு. மு. ராஜதுரை, இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேளி.
நூல் அறிமுகம் :
 “பிரியா பாபு அவர்களின் மூன்றாம் பாலின் முகம்” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
 “அறவியல் நோக்கில் பழந்தமிழர் காதல்” முனைவர் இரா. பசுபதி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
கட்டுரையை வாசிக்க
மேலதிக விவரங்களுக்கு :
நாற்பத்து ஆறாம் மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்.
சே. பாண்டியராஜ்
9841129163.
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜூம் பதிவிறக்க:

ஆண்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com

No comments:

Post a Comment