◘அந்தகக்கவிப் பேரவை
கூட்டம் : 49.
நாள்: 25/10/2020. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10:45 மணி.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:
https://us02web.zoom.us/j/87684852016?pwd=NFhpYjVuK3pGcldpdnNvaDVPYWlPdz09
கூட்டக்
குறியீட்டு எண் : 876 8485 2016
கடவு எண் : 251020
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்தொன்பதாம்
மாதக் கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை:
திரு. சு. செல்வமணி,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
படைப்பு
விருந்து:
கவிதை – “மடக்குக் குச்சி” முனைவர். உ.
மகேந்திரன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.
ஆளுமை அறிவோம் :
“தலைக்கொடுத்த தலைவன்” – திரு. மு.
ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை.
நூல் மதிப்புரை :
திரு.எம்.ஜி. சுரேஷ் அவர்களின் “தாஜ்மகாலுக்குள்
சில எலும்புக் கூடுகள்” – திருமதி. மு. சரோஜாதேவி, கௌரவ விரிவுரையாளர், டாக்டர்
அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி, சென்னை.
ஆய்வுக்கட்டுரை:
“இந்தியச்
சூழலில் சிறை எழுத்துக்கள் ஓர் அறிமுகம்” – திரு. வெ. அஜை ராமகிருஷ்ணன், முனைவர்
பட்ட ஆய்வாளர், ஆங்கில துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689, 93833
99383.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ்
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக்
கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
No comments:
Post a Comment