◘அந்தகக்கவிப் பேரவை
கூட்டம் : 48.
பாடும் நிலா நினைவேந்தலுடன்
நாள்: 27/09/2020. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10:45 மணி.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:
https://us02web.zoom.us/j/87317599019?pwd=UmpmdGIxRUdDNDhwZDJYcUszc0FMdz09
கூட்டக்
குறியீட்டு எண் : 873 1759 9019
கடவு எண் : 270920
அன்புடையீர்,
பேரவையின் நாற்பத்து எட்டாம்
மாதக் கூட்டம் நம் அனைவரின் உள்ளத்திலும் நிறைந்து வாழும் பாடும் நிலாவின்
நினைவேந்தலுடன் நடைபெறவெருக்கிறது.
நிகழ்ச்சி
நிரல்
நினைவேந்தல்
கவிதாஞ்சலி :
திரு. உடுமலை
பார்த்திபன் MSW, உடுமலைப்பேட்டை.
பூமிப்பந்தயே தன் இசையால் ஈர்த்த பாட்டுத்தலைவன் பாடும்
நிலா :
திரு. ஜலால்,
ஆங்கில ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், சென்னை.
கூட்டம் : 48.
தமிழ்ச்சுவை:
திருமதி. மணிமேகலை M.A, B.ed, M.phil, சென்னை.
படைப்பு
விருந்து:
“பிரசவம்” சிறுகதை அ. இலங்கேஸ்வரன், முனைவர்
பட்ட ஆய்வாளர் புதுவை மத்திய பல்கலைக்கழகம்.
ஆளுமை அறிவோம் :
“அண்ணாவின் பன்முக ஆளுமை” திரு. அ.ரமேஷ் M.A, B.ed, மதுரை.
நூல் அறிமுகம் :
“அறியப்படாத தமிழகம்” திரு. ஆ. அடிசன்,
முனைவர் பட்ட ஆய்வாளர் புதுவை மத்திய பல்கலைக்கழகம்.
ஆய்வுக்கட்டுரை:
“உயிர்ப்
பிழைத்தலும் உயர் சாதனைப் படைத்தலும் - அலெக்சேய்
மெரேஸ்யெவ் காட்டும் பாதை”, முனைவர் மு. முருகேசன், உதவிப்
பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, ஆத்தூர்.
கட்டுரையை வாசிக்க
http://anthakakavi.blogspot.com/2020/09/blog-post_23.html
நாற்பத்து எட்டாம் மாதக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
திரு. செல்வமணி
8144211326
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689, 93833
99383.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ்
ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக்
கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
ஜூம் பதிவிறக்க:
கணினி: https://zoom.us/support/download
ஆன்டிராயிடு: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
ஐஃபோன்: https://itunes.apple.com/us/app/id546505307
No comments:
Post a Comment