அந்தகக்கவிப் பேரவை
அனைவருக்கும் வணக்கம்,
நம் பேரவையின் மாதாந்திர கூட்டங்கள் பலரின் ஆலோசனைப்படி இனி ஆய்வரங்கமாக மட்டுமில்லாமல், பொழிவரங்கம், கவியரங்கம் என ஒவ்வொரு மாதமும் ஒரு பொருண்மையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் ஐம்பத்தொன்றாம் கூட்டம் 27-12-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10:45 மணிக்கு நடைபெறும் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது மேலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி.
பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com
அனைவரும் வருக!
No comments:
Post a Comment