◘அந்தகக்கவிப் பேரவை
(பார்வையற்றோரால்
நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)
கூட்டம்
: 51.
நாள்: 24/01/2021. ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10:45 மணி.
நிகழ்ச்சி நிரல்
தமிழ்ச்சுவை:
திரு. மு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு
மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
தமிழ் தொழில்நுட்பம்:
கணினியில் தமிழ் எழுத்துணரி (Kibo) முனைவர் கு. முருகானந்தன், உதவிப்
பேராசிரியர் ஆங்கிலம், திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, கள்ளக்குறிச்சி.
நூல் அறிமுகம் :
“ஏழிலைப்பாலை” திருமதி. அமலா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஆரணி.
ஆளுமை அறிவோம் :
“எளியோரின் நெறியாளர்
உயர்தர ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன்” முனைவர் இரா. பெரியதுரை, கௌரவ விரிவுரையாளர்,
நாட்டாற்வழக்காற்றியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, நெல்லை.
எழிலுரை :
“திருப்புகழில் அற்புத அழகியல்” திரு.
கோபாலகிருஷ்ணன், கௌரவ விரிவுரையாளர், அரசு கலைக் கல்லூரி, மன்னார்குடி.
ஜூம் அரங்கில்
இணைவதற்கான
தொடுப்பு:
https://us02web.zoom.us/j/82099108653?pwd=UFFXU1ZSRy9oM0dOUXhWejFialI3dz09
கூட்டக்குறியீட்டு எண்: 820 9910 8653
கடவு எண்: 240121
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689, 93833 99383.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக
நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள்
வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment