Friday, 21 January 2022

அந்தகக்கவிப் பேரவையின் மாதாந்திரக் கூடல். 23/01/2022.

அந்தகக்கவிப் பேரவையின் மாதாந்திரக் கூடல்.

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 23/01/2022.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர்

எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் அவர்கள், உதவி ஆசிரியர், இந்து தமிழ்.

கட்டுரை தலைப்பு:

"அம்பை: தனித்த பெண்ணியக் குரல்".

நூல் அறிமுகம்:

பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் "வளமான சொற்களைத் தேடி".

முனைவர் வரதராஜ் அவர்கள், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.

தமிழ்ச்சுவை:

திரு. மு. ராமன், பட்டதாரி ஆசிரியர் தமிழ், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

 

கட்டுரையை வாசிக்க

https://www.hindutamil.in/news/opinion/columns/753364-ambai-4.html

ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:

https://us02web.zoom.us/j/85342193951?pwd=VGlxd1BDUlc3SldkMHNNa296cTQ2dz09

கூட்டக்குறியீடு: 853 4219 3951

கடவு எண்: 123456

தலைவர்

திரு செ. பிரதீப் 94457 49689, 93833 99383.

செயலாளர்

திரு மு. ராமன் 9444367850.

 

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

No comments:

Post a Comment