அந்தகக்கவிப்
பேரவையின் மாதாந்திரக் கூடல்.
மற்றும்
ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்வு
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)
நாள்: 14/08/2022.
நேரம்: காலை 10:45 மணி.
சிறப்பு
விருந்தினர்
எழுத்தாளர் பேச்சாளர் ஆசிரியர் அழகிய
பெரியவன் அவர்கள்.
தமிழ்
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளியாகும்
“அழகிய
பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம்” குறித்த அறிமுகம்
முனைவர்
எஸ். வரதராஜ், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.
தமிழ்ச்சுவை
திரு. சு.
செல்வமணி, உதவியாளர், மண்டல போக்குவரத்து அலுவலகம், சென்னை.
ஜூம் அரங்கில் இணைவதற்கான
தொடுப்பு:
https://us02web.zoom.us/j/88941816272?pwd=V1I1MGhmZlVwRlVTNHRNQ1BXZzJuUT09
கூட்டக்குறியீடு : 889 4181 6272
கடவு எண் : 140822
ஒருங்கிணைப்பு:
திரு. சே. பாண்டியராஜ் 9841129163.
தலைவர்
திருசெ. பிரதீப்94457 49689, 93833 99383.
செயலாளர்
திருமு. ராமன்9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள்
வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment