Saturday, 1 April 2023

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 56. 04 ஏப்ரல் 2023.

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 56. 04 ஏப்ரல் 2023.

 (பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 04/04/2023. செவ்வாய் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

இணைவதற்கான தொடுப்பு :

https://us06web.zoom.us/j/81914547860?pwd=bXBDc0FCeDBEZTU3OS9zWWRSTUpZUT09

கூட்டக்குறியீடு: 819 1454 7860

கடவுக்குறியீடு: 033046

 

நிகழ்ச்சி நிரல்

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், முதுநிலை தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பேரம்பாக்கம்.

நூல் அறிமுகம் :

முனைவர் கி. ராதாபாய் அவர்களின் Everlasting efforts A review of services to the blind €€€(பார்வையற்றோருக்கான நலப்பணிகள் ஒரு மறு ஆய்வு) திரு. மா. நாகராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், மாநிலக் கல்லூரி சென்னை.

நூலாசிரியர் உரை: பேராசிரியர் முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு) பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

ஆய்வுக்கட்டுரை:

தமிழர் அகத்திணை மரபும் திருக்குறளும்

முனைவர் ச.லோகேஷ் உதவிப் பேராசிரியர், ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரி,(மாலை கல்லூரி) திருமயிலை, சென்னை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

திரு. சே. பாண்டியராஜ்

9841129163

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

  

No comments:

Post a Comment