அந்தகக்கவிப்
பேரவையின் கூட்டம் 57 மற்றும் எட்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வு.
(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)
நாள்: 08/10/2023. ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10:30 மணி.
இடம்: ஆன்சலிவன் போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் ஜூம் (ZOOM அரங்கம்.
அன்புடையீர்,
பேரவையின் எட்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வில் செயற்கை
நுன்னறிவு தொழில்நுட்பப் பயன்பாடு (AI - ChatGPT &Google bard) குறித்து திருவள்ளுவர்
பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர்
கு. முருகானந்தன் அவர்கள் செயல்முறை விளக்கம் வழங்க உள்ளார். அனைவரும் பங்கேற்று
சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இணைவதற்கான தொடுப்பு :
https://us06web.zoom.us/j/83853723948?pwd=qkfZ1lXB00SXsEzIfj7LS40KOkcaxd.1
கூட்டக்குறியீடு:
838 5372 3948
கடவுக்குறியீடு: 199288
தலைவர்
திரு. செ. பிரதீப்
94457 49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு. மு. ராமன்
9444367850.
இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பேரவையின் முந்தய
நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள்
வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
No comments:
Post a Comment