Monday, 14 September 2026

பாமரனின் பேராசான் சாலமன் பாப்பையா அவர்களுக்கு புகழஞ்சலி!

பாமரனின் பேராசான் சாலமன் பாப்பையா அவர்களுக்கு புகழஞ்சலி!

 

அந்தகக்கவிப் பேரவை

நாள்: 20/09/2026. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணி

இடம்:  ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.


நிகழ்ச்சி நிரல்

சிறப்புரை: மனிதநேய மாண்பாளர் பாப்பையா அவர்களின் எழுத்தும் பணியும் - முனைவர் பா. வேல்முருகன், வழக்கறிஞர், மதுரை.

கவிதாஞ்சலி: மறைந்ததே மதுரைச் சூரியன் - முனைவர் உ. மகேந்திரன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், தியாகராயா கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம்: சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றமும் பாப்பையாவும் - திரு. மு. ராமன், தமிழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுல்லைவாயில், சென்னை.

எழிலுரை: திரை வானில் பாப்பையா - திரு. ப. சரவண மணிகண்டன், தமிழ் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை. முதன்மை ஆசிரியர், தொடுகை மின்னிதழ்.

ஆய்வுரை: தமிழ்ச் செவ்விலக்கியப் பனுவல்களில் சாலமன் பாப்பையாவின் நவீன உரை நெறி - திரு. கார்த்திக்  . வெ, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) நந்தனம் சென்னை

நன்றி

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

முனைவர் கி. லட்சுமிநாராயணன், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

9092961787.

கூட்டத்தில் இணைய

https://us06web.zoom.us/j/81012075382?pwd=pfwzZ9cJkYNPA7liTaCyTF8bDpxcAM.1

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

https://anthakakavi.blogspot.com/ 

No comments:

Post a Comment