☻அந்தகக்கவிப் பேரவை
இரண்டாம் ஆண்டு
நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
நாள்: 16/09/2018 ஞாயிற்றுக்
கிழமை.
நேரம்: காலை 09.45
மணி முதல் மாலை 05.00 மணி வரை.
இடம்: துவாரகதாஸ்
கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி, அரும்பாக்கம், சென்னை
- 600 106.
நிகழ்ச்சி
நிரல்
09.45 மணி: பேரவையின் இரண்டாம்
ஆண்டு நூல் வெளியீட்டு விழா தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு. மு.
ராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை. தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்
பள்ளி, மதுரவாயில், சென்னை.
தலைமையுரை: திரு. செ.
பிரதீப், தலைவர், அந்தகக்கவிப் பேரவை. விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசுக் கலைக்
கல்லூரி, செய்யாறு.
10.15 மணி
நூல் வெளியீடு
தமிழ் வனம் –
பகுதி 2
திருமிகு.
தி.தே. தினகர் அவர்கள்
துணை முதன்மை
பணியாளர் அலுவலர் (Deputy Chief Personnel Officer), தெற்கு இரயில்வே.
தமிழ் வனம் இரண்டாம்
பகுதி நூல் அறிமுக உரை:
பேராசிரியர் கு. பத்மநாபன்
அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி
மற்றும் மொழிப்பெயர்ப்புத் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திரா.
சிறப்பு விருந்தினர்
உரை:
திருமிகு. தி.தே. தினகர் அவர்கள், துணை
முதன்மை பணியாளர் அலுவலர்,
தெற்கு இரயில்வே.
பேராசிரியர்.
சே. கண்மணி அவர்கள், தலைவர், தமிழ்த்துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரி, சென்னை.
முனைவர் ப.முருகன் அவர்கள், தமிழ்த்துறைத்
தலைவர், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி, சென்னை.
வாழ்த்துரை
முனைவர் இரா. பசுபதி அவர்கள், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்
கல்லூரி, சென்னை.
முனைவர் ந. பழனியப்பன் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்
கல்லூரி, சென்னை.
பதிப்பாளர் A. கந்தசாமி
அவர்கள், பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், ASK Books World, சென்னை.
திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள், தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான
வாசிப்பாளர், ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன், சென்னை.
12.30 மணி: கலை
நிகழ்ச்சி:
பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்வி
மாணாக்கியர்
சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரி, மாதனாங்குப்பம், சென்னை.
1.15 மணி: உணவு
இடைவேளை
02.00 மணி பட்டிமன்றம்
சமுதாயக் கருத்துகளை
அதிகம் வலியுறுத்திய கவிஞர்
மகாகவியே! புரட்சிக்கவியே!
நடுவர்: முனைவர்
முகிலை இராசபாண்டியன் அவர்கள்,
பதிவாளர் (பணி நிறைவு), செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
மகாகவியே!
செல்வி. கு. பாரதி, முதுகலைத் தமிழ்,
இரண்டாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.
திரு. சு. செல்வமணி, நிறுவன உறுப்பினர்,
அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி,
சென்னை.
திரு. தி. மாரிச்செல்வம், முதுகலைப்
பட்டதாரி தமிழ் ஆசிரியர், சி.ச.சுப்பைய்யா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி,
விருதுநகர்.
திரு. கு. ராமலிங்கம், பட்டதாரி தமிழ்
ஆசிரியர், பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
புரட்சிக்கவியே!
செல்வி. பெ. மோ. பூஜா, முதுநிலை கணிதம்,
இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன
உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக்
கல்லூரி, சென்னை.
திரு. இரா. பாரதிராஜா, பட்டதாரி தமிழ் ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில்,
கடலூர்.
திரு. இரா. சின்னதுரை, பட்டதாரி தமிழ் ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி, க.பரமத்தி, கரூர்.
நன்றியுரை: திரு. சே.
பாண்டியராஜ், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. இந்தியன் வங்கி, அம்பத்தூர்,
சென்னை.
நிகழ்ச்சி தொகுப்பு
& வரவேற்பு
திரு. கி. சக்திவேல், நிறுவன
உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்
கல்லூரி, சென்னை.
திரு. க. சிவக்குமார், நிறுவன
உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத் தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
திருமதி. சி. வத்சலா, பொருளாளர், அந்தகக்கவிப்
பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
இறங்க வேண்டிய
பேருந்து நிறுத்தம்: D.G. வைணவக் கல்லூரி அல்லது NSK நகர்.
தொடர்புக்கு:
தலைவர் திரு. செ.
பிரதீப் 94 45 74 96 89. 93 83 39 93 83.
செயலாளர் திரு. மு.
ராமன் 94 44 36 78 50.
anthakakkavi@gmail.com
அனைவரும்
வருக!
நன்றி.
No comments:
Post a Comment