அந்தகக்கவிப் பேரவை
கூட்டம் 33.
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நாள்: 16/06/2019.
நேரம்: 10:00 – 01:00.
இடம்: கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளி,
அரும்பாக்கம், சென்னை.
அன்புடையீர்,
பேரவையின் முப்பத்து மூன்றாம்
கூட்டத்திற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்ச்சுவை :
திரு.
சக்திவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.
மாதம் ஒரு ஆளுமை:
“இதயம்
தொட்ட இளயராஜா” திரு. செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
மாநிலக்கல்லூரி, சென்னை.
நூல் அறிமுகம்
“இயக்குனர்
மாரி செல்வராஜ் அவர்களின் மறக்கவே
நினைக்கிறேன்” திரு. மு. இராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
மதுரவாயில், சென்னை.
ஆய்வுக்கட்டுரை :
“மாற்றுத்திறனாளி இலக்கியம்: அரசியல் சமூக மற்றும் கலாச்சார பார்வை”
முனைவர் பூபதி, உதவிப் பேராசிரியர், ஆங்கில துறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்,
உத்திரப்பிரதேசம்.
“அகத்திணைக் கூறுகள் வழி மனவள மேம்பாட்டு கல்வி உருவாக்கம் – சில
சிந்தனைகள்” முனைவர் மு. முருகேசன், உதவிப் பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்
கல்லூரி, ஆத்தூர், சேலம் மாவட்டம்.
மேலதிக விவரங்களுக்கு
தலைவர்
திரு.
செ. பிரதீப்
94457
49689. 93 83 39 93 83.
செயலாளர்
திரு.
மு. ராமன்
94
44 36 78 50.
நன்றி.
No comments:
Post a Comment