Thursday, 29 October 2026

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 64.

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 64.

நாள்: 01/11/2026. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: பகிர்வுத் தோழமையின் ஜூம் (ZOOM அரங்கம்.

https://us06web.zoom.us/j/88306966649?pwd=griVQWyEkeqb0ebW80KeI2oSYbwati.1

 

நிகழ்ச்சி நிரல்

ஆய்வுக் கட்டுரை: செல்லாத பணம் நாவலில் சமூக அழுத்தம் ஏற்படுத்தும் பெண் உளவியல் சிக்கல்கள் - முனைவர் ஆ. அடிசன், இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், விழுப்புரம்

பார்வையற்றோரின் தமிழ் புத்தக அறிமுகம் ஆங்கிலத்தில்: முனைவர் ஜெயராமன் அவர்களின் காணாத உலகில் கேலாத குரல்கள் - முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு) பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

நூல் அறிமுகம்: வ.கீரா அவர்களின் குமரி - செல்வி. ச.மோனிஷா, இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு, டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, விழுப்புரம்.

அறிவோம் பார்வையற்ற பாவலர் அந்தகக்கவி வீரராகவர் பகுதி - 4: திரு. செ. பிரதீப், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

தமிழ்ச்சுவை: முனைவர் கி. சக்திவேல், வருகை விரிவுரையாளர், தமிழ்த்துறை,

ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி, திருச்சி.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

முனைவர் கி. லட்சுமிநாராயணன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம்.

9092961787.

 

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

 

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

https://anthakakavi.blogspot.com/

  

No comments:

Post a Comment