Sunday, 28 January 2024

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 58 04/02/2024

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 58.

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 04/02/2024. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்ச்சுவை: சி.தமிழ்ச்செல்வி அவர்கள், இரண்டாம் ஆண்டு கணிதவியல்டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

நூல் அறிமுகம்: இந்திய இலக்கிய சிற்பிகள் ம. பொ. சி. - அ. பால பிரியதர்ஷினி அவர்கள், முதலாமாண்டு கணிதவியல், டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

ஆய்வுக் கட்டுரை: 'சேப்ப' - ஒரு கிளைமொழி ஆய்வு.

முனைவர் செ. சிலம்பு அரசி அவர்கள், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

முனைவர் வத்சலா அவர்கள்,   கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.

9551628327.

இணைவதற்கான தொடுப்பு :

https://us06web.zoom.us/j/87195374604?pwd=a2FcOTNDcYgH120FjeHrQXzWLMcnrq.1

கூட்டக்குறியீடு: 871 9537 4604

கடவுக்குறியீடு: 0402

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

Wednesday, 4 October 2023

கூட்டம் 57 மற்றும் எட்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வு.

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 57 மற்றும் எட்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வு.

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 08/10/2023. ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை 10:30 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

அன்புடையீர்,

பேரவையின் எட்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வில் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பப் பயன்பாடு  (AI - ChatGPT &Google bard) குறித்து திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் கு. முருகானந்தன் அவர்கள் செயல்முறை விளக்கம் வழங்க உள்ளார். அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இணைவதற்கான தொடுப்பு :

https://us06web.zoom.us/j/83853723948?pwd=qkfZ1lXB00SXsEzIfj7LS40KOkcaxd.1

கூட்டக்குறியீடு: 838 5372 3948

கடவுக்குறியீடு: 199288

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

Saturday, 1 April 2023

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 56. 04 ஏப்ரல் 2023.

அந்தகக்கவிப் பேரவையின் கூட்டம் 56. 04 ஏப்ரல் 2023.

 (பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 04/04/2023. செவ்வாய் கிழமை

நேரம்: காலை 10:45 மணி.

இடம்: ஆன்சலிவன் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின்  ஜூம் (ZOOM அரங்கம்.

இணைவதற்கான தொடுப்பு :

https://us06web.zoom.us/j/81914547860?pwd=bXBDc0FCeDBEZTU3OS9zWWRSTUpZUT09

கூட்டக்குறியீடு: 819 1454 7860

கடவுக்குறியீடு: 033046

நிகழ்ச்சி நிரல்

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், முதுநிலை தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பேரம்பாக்கம்.

நூல் அறிமுகம் :

முனைவர் கி. ராதாபாய் அவர்களின் Everlasting efforts A review of services to the blind €€€(பார்வையற்றோருக்கான நலப்பணிகள் ஒரு மறு ஆய்வு) திரு. மா. நாகராஜன், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், மாநிலக் கல்லூரி சென்னை.

நூலாசிரியர் உரை: பேராசிரியர் முனைவர் கி. ராதா பாய் (பணி நிறைவு) பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், வரலாற்றுத் துறை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை.

ஆய்வுக்கட்டுரை:

தமிழர் அகத்திணை மரபும் திருக்குறளும்

முனைவர் ச.லோகேஷ் உதவிப் பேராசிரியர், ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரி,(மாலை கல்லூரி) திருமயிலை, சென்னை.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

திரு. சே. பாண்டியராஜ்

9841129163

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com

Thursday, 11 August 2022

ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்வு

அந்தகக்கவிப் பேரவையின் மாதாந்திரக் கூடல்.

மற்றும்

ஏழாம் ஆண்டு தொடக்க நிகழ்வு

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 14/08/2022.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர்

எழுத்தாளர் பேச்சாளர் ஆசிரியர் அழகிய பெரியவன் அவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இதழில் வெளியாகும்

“அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம்” குறித்த அறிமுகம்

முனைவர் எஸ். வரதராஜ், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.

தமிழ்ச்சுவை

திரு. சு. செல்வமணி, உதவியாளர், மண்டல போக்குவரத்து அலுவலகம், சென்னை.

ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:

https://us02web.zoom.us/j/88941816272?pwd=V1I1MGhmZlVwRlVTNHRNQ1BXZzJuUT09

கூட்டக்குறியீடு : 889 4181 6272

கடவு எண் : 140822

ஒருங்கிணைப்பு:

திரு. சே. பாண்டியராஜ் 9841129163.

தலைவர்

திருசெ. பிரதீப்94457 49689, 93833 99383.

செயலாளர்

திருமு. ராமன்9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத்தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

பேரவையின் முந்தய நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள் வலையொளியில் இணையுங்கள்.

https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ

தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நன்றி.

www.Anthakakavi.blogspot.com 

Friday, 21 January 2022

அந்தகக்கவிப் பேரவையின் மாதாந்திரக் கூடல். 23/01/2022.

அந்தகக்கவிப் பேரவையின் மாதாந்திரக் கூடல்.

(பார்வையற்றோரால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு)

நாள்: 23/01/2022.

நேரம்: காலை 10:45 மணி.

சிறப்பு விருந்தினர்

எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் அவர்கள், உதவி ஆசிரியர், இந்து தமிழ்.

கட்டுரை தலைப்பு:

"அம்பை: தனித்த பெண்ணியக் குரல்".

நூல் அறிமுகம்:

பா.ரா. சுப்பிரமணியன் அவர்களின் "வளமான சொற்களைத் தேடி".

முனைவர் வரதராஜ் அவர்கள், உதவிப் பேராசிரியர் ஆங்கிலம், பகத்சிங் கல்லூரி, புது டில்லி.

தமிழ்ச்சுவை:

திரு. மு. ராமன், பட்டதாரி ஆசிரியர் தமிழ், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

கட்டுரையை வாசிக்க

https://www.hindutamil.in/news/opinion/columns/753364-ambai-4.html

ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு:

https://us02web.zoom.us/j/85342193951?pwd=VGlxd1BDUlc3SldkMHNNa296cTQ2dz09

கூட்டக்குறியீடு: 853 4219 3951

கடவு எண்: 123456

தலைவர்

திரு செ. பிரதீப் 94457 49689, 93833 99383.

செயலாளர்

திரு மு. ராமன் 9444367850.

இணையம் மூலமாக நடத்தப்படும் இந்த கூட்டத்திற்குத் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.