Monday, 12 February 2018

அந்தகக்கவிப் பேரவை முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

அந்தகக்கவிப் பேரவை
anthakakavi@gmail.com

முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்



நாள்: 18/02/2018
நேரம்: 2.45 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: ICSA மையம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை. (கன்னிமாரா நூலகம் மற்றும் அருங்காட்சியகம் எதிரில்)



நிகழ்ச்சி நிரல்
02.45 மணி: பேரவையின் முதலாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு. மு. ராமன், செயலாளர், அந்தகக்கவிப் பேரவை. தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.
தலைமை உரை: திரு. செ. பிரதீப், தலைவர், அந்தகக்கவிப் பேரவை. விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

03.00 மணி
தமிழ் வனம்
நூல் வெளியீடு
மாண்புமிகு முதல்வர்கள்
சிறப்பு விருந்தினர் உரை:
முனைவர் அர. ஜெயச்சந்திரன் அவர்கள்,
முதல்வர், வேப்பந்தட்டை அரசு கல்லூரி, பெரம்பலூர் மாவட்டம்.
முனைவர் ப. ரங்கநாதன் அவர்கள்
முதல்வர், திட்டமடை அரசு கலை அறிவியல் கல்லூரி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்.
முனைவர் க. வேலு அவர்கள்
முதல்வர், அரசு கலைக் கல்லூரி, மணல்மேடு, நாகை மாவட்டம்.


04.00 மணி: வாசிப்போம் வலைப்பக்கம் அறிமுகம் (www.vaasippom.blogspot.in)
திரு. ச. ரவிக்குமார், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை.   கணினி பொறியாளர், சென்னை

வாழ்த்துரை
முனைவர். மு. பழனி, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.
திரு. . கந்தசாமி, பதிப்பாளர், ஜீவா பதிப்பகம், ASK Book World, தி நகர், சென்னை
04.45 மணி: தேநீர் இடைவேளை

05.00 மணி: பொழிவரங்கம்
பொழிவரங்க அறிமுக உரை: திருமதி. சி. வத்சலா, பொருளாளர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

வாழ்வியல் நெறியை பெரிதும் வலியுறுத்தும் இலக்கியம்
நெறியாளர்: முனைவர். அரங்க இராமலிங்கம் அவர்கள், மேனாள் தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்கலைக் கழகம்.

சங்க இலக்கியமே: பேராசிரியர். மா.  உத்திராபதி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை.
நீதி இலக்கியமே: முனைவர் மு. செந்தில்குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.

காப்பிய இலக்கியமே:  பேராசிரியர்  சேஷாத்ரி அவர்கள், தமிழ்த்துறை தலைவர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை.

பக்தி இலக்கியமே: பேராசிரியர் அ. மோகன் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் அம்பேத்கர் அரசினர் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.

சிற்றிலக்கியமே:  முனைவர் சே. திவாகர் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி.

இக்கால இலக்கியமே: பேராசிரியர் கெ.குமார் அவர்கள், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

07.00 மணி: நன்றி உரை: திரு. சே. பாண்டியராஜ், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.

நிகழ்ச்சி தொகுப்புரை: திரு. கி. லட்சுமிநாராயணன், நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.
அனைவரும் வருக!

நன்றி
தொடர்புக்கு
தலைவர்: திரு. செ. பிரதீப் 94 45 74 96 89. 93 83 39 93 83.
செயலாளர்: திரு. மு. ராமன் 94 44 36 78 50.





Monday, 15 January 2018

அந்தகக்கவிப் பேரவையின் 17ஆம் மாதக் கூட்டம் 21/01/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் 17ஆம் மாத நிகழ்வு, 21/01/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், நூல் மதிப்புரை, ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: அரிசியிலும் அரசியல் - இலக்கியா
, இராணிமேரி கல்லூரி, இளங்கலை இரண்டாமாண்டு வராலாற்றுத் துறை.

நூல் அறிமுகம்: ஜெயமோகன் எழுதிய பனி மனிதன்” - டாக்டர் எம்.வரதராஜன், உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை, பகத்சிங் கல்லூரி, புது டெல்லி.

நூல் மதிப்புரை: இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல்” - பேராசிரியர் கெ.குமார், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வுக்கட்டுரை: தற்கால இலக்கியத்தில் எண் கணிதம் - முனைவர்
V.பரத்வாஜ், அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/01/2018க்குள்
  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜனவரி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

க.சிவகுமார்
9952987705, 9025282808, 8939391596

தலைவர்

பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in


Monday, 11 December 2017


அந்தகக்கவிப் பேரவையின் 16ஆம் கூட்டம் 17/12/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 16ஆம் மாத நிகழ்வு, 17/12/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: அதிவீர ராம பாண்டியன் எழுதிய “வெற்றி வேற்கை” - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட  ஆய்வினை மேற்கொண்டுள்ள திரு.க.சிவக்குமார் அவர்கள்

தமிழ்ச்சுவை: திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார். 

ஆய்வுக்கட்டுரை: “க.வெள்ளைவாரனாரின் சங்க இலக்கிய பணி”- திரு. A.மோகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, வியாசர்பாடி, சென்னை


நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 14/12/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

டிசம்பர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
பிரதீப்
94457 49689, 93833 99383

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.

நன்றி.
http://anthakakavi.blogspot.in

Tuesday, 21 November 2017


அந்தகக்கவிப் பேரவையின் 15ஆம் கூட்டம் 26/11/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 15ஆம் மாத நிகழ்வு, 26/11/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, சிறுகதை நேரம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: “ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி” - திரு. சு.செல்வமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை.

சிறுகதை நேரம்: எழுத்தாளர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கள்.

தமிழ்ச்சுவை: திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை. 

ஆய்வுக்கட்டுரை: “இரும முரண்களால் அதிகரிக்கும் சமூக சிக்கல்கள் - ரோகின்டன் மிஸ்ரியின் எ ஃபைன் பாலன்ஸ் ஒரு வாசிப்பு”- திரு. உ.மகேந்திரன், ஆங்கில உதவிப்  பேராசிரியர், தியாகராயா கலைக் கல்லூரி, வண்ணாரப்பேட்டை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 24/11/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

நவம்பர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
வத்சலா
93617 14151

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.

நன்றி.
http://anthakakavi.blogspot.in

Friday, 27 October 2017


அந்தகக்கவிப் பேரவையின் 14ஆம் கூட்டம் 29/10/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 14ஆம் மாத நிகழ்வு, 29/10/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: “மானுடம் போற்றும் பாரதி” செல்வி. முத்தம்மாள்,  முதுகலை முதலாமாண்டு, தமிழ்த்துறை, சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம்: “சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட்” திரு. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வுக்கட்டுரை: “புனைக்கதை வரலாற்றில் அழகியபெரியவன் பெரும் இடம்” திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 27/10/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

அக்டோபர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
சே. பாண்டியராஜ்
98411 29163

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.


அந்தகக்கவிப் பேரவையின் 13ஆம் கூட்டம் 17/09/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் பதிமூன்றாம் மாத நிகழ்வு 17/09/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம், தமிழ்ச்சுவை, ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம்   என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்:  "கருப்பு விதைகள்" கரன் கார்க்கி 

திரு. சு.செல்வமணி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை. 

தமிழ்ச்சுவை


திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை. 

ஆய்வுக் கட்டுரை

வழங்குபவர் - திரு. ஆர்.ஜெ.பிரகாஷ், M.A, M.phil சமஸ்கிருதம். சென்னை.


நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 15/09/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.

செயலாளர்
மு.ராமன்
9444367850.

Saturday, 12 August 2017


அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது கூட்டம் 20/08/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் பனிரெண்டாவது மாத நிகழ்வு 20/08/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  நூல் அறிமுகம்,  தமிழ்ச்சுவை மற்றும் பல்சுவை பேச்சு  என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுகம்:  "இது சிறகுகளின் நேரம்" கவிக்கோ அப்துல் ரகுமான் 

திரு. ச.இரவிகுமார், கணினி பொறியாளர், சென்னை. 

தமிழ்ச்சுவை

வழங்குபவர் - திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார்.

பல்சுவைப் பேச்சு

வழங்குபவர்கள் - திரு.சு.செல்வமணி மற்றும் திரு.பானுகோபன்

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/08/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.

செயலாளர்
மு.ராமன்
9444367850.